வியாழன், 12 நவம்பர், 2015

பிஜேபிக்கு நேரம் சரியில்லை. மகா கூட்டணியைவிட பாதியளவே வாக்கு சதவீதம் வாங்கிய பிஜேபி யின் தோல்வியை ஏன் எந்த கருத்து கணிப்பும் சொல்ல முடியவில்லை? கடும் போட்டி என்றால்தான் கணிப்பது சிரமம், ஆனால் இப்படி ஒரு மரண அடி வாங்கிய பிஜேபி யின் தோல்வியை முன்பே சொல்லியிருக்க முடியும். எது தடுத்தது? மீடியாவின் நமபகத்தன்மை கேள்விக்குரியானதுதான் மிச்சம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக