செவ்வாய், 13 டிசம்பர், 2011

  தமி ழக இஸ்லாமியர்களுக்காக  தொடங்கப்பட்டது  ஆதரவு தரவும் 

1 கருத்து:

  1. இன்டர் நெட் என்ற வலைத்தளத்தில் இஸ்லாமிய செய்திகள் குறித்து பார்த்துக் கொன்டு வரும் பொழுது சகோதரர் (?) P-J- என்றழைக்கப்படும் P-ஜைனுல் ஆபீதீன் அவர்களின் கட்டுரைகள் மற்றும் கேள்வி பதில்களையும் படிக்க வேண்டிய சூழ்னிலை ஏற்பட்டது ஹாரூத் மற்றும் மாரூத் வானவர்களா? என்ற கேள்வியும் அதன் பதிலும் என் கவனத்தை கவர்ந்தன. அதைத் தொடர்ந்து ஆங்கிலத்தில் வெளியான குர்.ஆன் மொழிபெயர்ப்பு ஐந்து. தமிழில் வெளியான குர்.ஆன் மொழி பெயர்ப்பு ஐந்து ஆக மொத்தம் பத்து மொழிபெயர்ப்புகளிலும் இல்லாத மொழி பெயர்ப்பை சகோதரர் P-J- எழுதியிருப்பது ஆச்சரியமாக மட்டுமல்ல கோபத்தை வரவழைக்கும் செயலாகவும் உள்ளது குர்.ஆனின் அத்தியாயம் இரன்டு(அல்பகரா சூரா) வசனம் நூற்றி இரன்டு என்ற பெரிய வசனத்தின் இடையில் '' வமாஉன்ஸில அலல் மலக்கைனி பிபாபில ஹாரூத வமாரூத''' என்ற சொற்றொடர் வருகின்றது நான் பார்வையிட்ட ஐந்து தமிழ் மொழி பெயர்ப்பிலும் ''பாபிலோனில் இருந்த ஹாரூத் மற்றும் மாரூத் என்ற இரு மலக்குகளுக்கு இறக்கபட்டதையும் என்ற சரியான மொழிபெயர்ப்பு உள்ளது ஒரு சில தமிழ்மொழிபெயர்ப்புகளில் மலக்குகள் என்ற அரபி வார்த்தையும் சில மொழி பெயர்ப்புகளில் வானவர்கள் என்ற தமிழ் வார்த்தையும் உபயோகப்படுத்தியுள்ளனர். ஆங்கில மொழி பெயர்ப்புகள் எல்லாவற்றிலும்(ஏஞ்சல்ஸ்) என்ற சரியான மொழி பெயர்ப்பும் உள்ளது சகோதரர் P-ஜைனுல் ஆபிதீன் மொழி பெயர்ப்பில் மட்டும் மலக்குகள் என்ற அரபி வார்த்தை '' சைத்தான்'' என்று தவறான மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது அரபி மொழி தெரிந்த மாற்று மத சகோதரர்கள் கூட இந்த மொழி பெயர்ப்பை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். வானவர்களுக்கும், ஷைத்தானுக்கும் பெயர்ச்சொல்லில் கூட வித்தியாசம் தெரியாமல் மொழி பெயர்ப்பு செய்து வெளியிட்டிருப்பது கேவலம் இல்லையா? ( சைத்தானின் வேதங்கள்) என்ற புத்தகத்திற்குத் தெரிவித்த எதிர்ப்பு இம்ரானா விஷயம், ஷாபானு விஷயம் போன்றவற்றில் காட்டிய எதிர்ப்பு போன்ற எதிர்ப்புகள் இந்த மொழிபெயர்ப்புக்கு ஏன் எழவில்லை? மேலே கூறிய சம்பவங்களில் மாற்று மத அமைப்பினர் அல்லது மாற்று மத நீதிபதி சம்பந்தப்பட்டிருந்தனர். ஆகவே ராஜிவ் காந்தி வரை அல்லது பாராளுமன்றம் வரை அல்லது உச்ச நீதி மன்றம் வரை பிரச்சனை கொன்டு செல்லப்பட்டது சல்மான் ருஷ்தியின் புத்தகம் விற்பனை செய்யப்படாமல் தடை வாங்கப்பட்டது உலக முஸ்லீம்கள் எல்லோரும் மலக்குகளை வானவர்கள் என்று விளங்கியுள்ளதை சகோதரர் P-J- அவர்கள் மட்டும் வேண்டுமென்றே''''' சைத்தான்கள்'''' என்று மொழிபெயர்ப்பு செய்து புரட்சியாக வெளியிட்டிருப்பதைக் குறித்து தமிழ் பேசும் முஸ்லீம்கள் கண்டு கொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இல்லையா? இனி தமிழிலும் புதிய P-J- மொழி பெயர்ப்பு சுன்னத் வல் ஜமாஅத் மொழி பெயர்ப்பு என்று வெளி வந்து குர்.ஆனை தெரிந்து கொள்ள வேண்டுமென்று ஆசையுடன் முன் வரும் மாற்று மத சகோதரர்களை நன்றாகவே நாம் குழப்பமடையச் செய்யலாம் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகள் எல்லாம் எங்கள் பக்கம் இருக்கிரார்கள் என்று மார்தட்டும் சுன்னத் வல் ஜமாஅத்தார்கள் ஒரு பொது நல வழக்கு(P ) கூட போட்டு P-J- மொழி பெயர்ப்புக்கு தடை வாங்க வில்லை? ஆலிம்கள் ஜமாஅத்துல் உலமாசபை ஜம் இய்யத்துல் உலமா சபை மற்றும் அரபி பாட சாலைகள் கூட ஏதோ சிறிய எதிர்ப்புகளுடன் நிறுத்திக்கொண்டது கேவலமாகத்தெரிய வில்லையா? தொப்பி போடாமல் தொழக்கூடாது, விரலை ஆட்டக்கூடாது என பள்ளிதோறும் எழுதிப்போடும் பள்ளி வாசல் நிர்வாகிகள் கூட ஒரு போராட்டம், ஒரு எதிர்ப்பு என்று வாய் திறக்க வில்லை thanks narkis monthlybook samuthayam- thuungalaamaa dec 2005) சமுதாயம் தூங்கலாமா? அல்ஹாஜ்-H,Q- நஜ்முதீன் தேரிருவேலி

    பதிலளிநீக்கு